விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

top-news

ஜனவரி 12,

கோத்தா திங்கியில் 5 டன் லாரியுடன் Toyota Vios ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாக Kota Tinggi மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Shahrulnizam Johari தெரிவித்தார். 

நண்பகல் 12.52 மணிக்கு Batu Tiga சாலையில் 5 டன் லாரியின் பின் வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது. விபத்தில் 22 வயதானக் கணவன் மனைவி இருவருடன் 5 மாதக் குழந்தையும் 20 வயது மற்றோர் ஆடவரும் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Kemalangan di Kota Tinggi membabitkan Toyota Vios dan lori 5 tan mengorbankan empat sekeluarga termasuk bayi lima bulan, manakala pemandu lori cedera. Menurut pihak berkuasa, insiden berlaku di Jalan Batu Tiga pada jam 12.52 tengah hari 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *