விபத்தில் ஆடவர் பலி! 2 வயது குழந்தை படுகாயம்!

top-news

மார்ச் 5,

நேற்றிரவு கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதில் 43 வயதான மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த நிலையில் 2 வயது குழ்ந்தையும் இருவரும் படுகாயம் அடைந்தனர். இரவு 9.40 மணிக்கு விபத்து தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதாகப் பாலிங் மாவட்டக் காவல் ஆணையர் Azmi Mokhtar தெரிவித்தார். 

27 வயது இளைஞர் செலுத்திய வாகனம் சாலையில் இருந்த மாட்டின் மீது மோதியதில் பின்னிருந்து வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தில் இருந்த 26 வயது பெண் படுகாயம் அடைந்ததாகவும் வாகனத்திலிருந்த அவரது 2 வயது குழந்தையும் படுகாயம் அடைந்ததாகவும் மாட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang penunggang motosikal maut selepas melanggar seekor lembu yang terjatuh di jalan akibat dirempuh sebuah kereta di Kampung Sera, Baling. Dua penumpang kereta termasuk kanak-kanak dua tahun cedera ringan. Mangsa dibawa ke Hospital Baling.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *