லாரி விபத்தில் 68 வயது ஓட்டுநர் பலி!

- Sangeetha K Loganathan
- 11 Jan, 2025
ஜனவரி 11
கட்டுப்பாட்டை இழந்த 10 டன் மண் லாரி விபத்துக்குள்ளானதில் 68 வயது லாரி ஓட்டுநர் லாரிலேயே சிக்கி உயிரிழந்ததாக Kota Marudu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Hasbi Hajat தெரிவித்தார்.
காலை 7.49 மணிக்கு Kampung Mengaris சாலையில் விபத்துக் ஏற்பட்டதாக அழைப்பு கிடைத்ததாகவும் 10 மீட்புப் படையினர்கள் லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார் .
Seorang warga emas berusia 68 tahun maut selepas tersepit dalam lori membawa pasir yang terbabas di Kampung Mengaris. Pasukan bomba berjaya mengeluarkan mangsa menggunakan peralatan khas, namun mangsa disahkan meninggal dunia di lokasi kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *