விபத்தில் இளம் தம்பதியர் பலி! குழந்தைகள் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 01 Feb, 2025
பிப்ரவரி 1,
நேற்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த Treler லாரி வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலாயானதுடன் 10 மாதக் குழந்தையும் 5 மாதச் சிறுவனும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் 25 வயது Syamie Farhan, 26 வயது Nurul Syafika என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் விபத்துக்குக் காரணமான 45 வயது லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் Gua Musang மாவட்டக் காவல் ஆணையர் Sik Choon Foo தெரிவித்தார்.
Sepasang suami isteri maut dalam kemalangan di KM 3, Jalan Gua Musang-Kuala Krai manakala dua anak mereka terselamat. Kereta Perodua Myvi yang dipandu mangsa hilang kawalan dan bertembung dengan treler.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *