விபத்தில் ஒருவர் பலி! மூவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 10 Jan, 2025
ஜனவரி 10,
குவா மூசாங் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த Proton Saga வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் இருந்த ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். காலை 10.31 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 11 மீட்பு ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் Gua Musang மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Awang Bin Mamat தெரிவித்தார். விபத்திற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Proton Saga hilang kawalan dan melanggar lori di Gua Musang, menyebabkan seorang maut dan tiga cedera. Pasukan penyelamat segera ke lokasi selepas menerima panggilan kecemasan, sementara polis masih menyiasat punca kemalangan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *