லாரியின் டயரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி! ஐவர் படுகாயம்!

top-news

பிப்ரவரி 5,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் அலோர் காஜா அருகில் இழுவை லாரி, பயணிகள் பேருந்து, Hilux, Vios, மோட்டார் சைக்கிள் என 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயம் அடைந்தனர். 

நள்ளிரவு 12.20 மணிக்கு அவசர அழைப்புப் பெறப்பட்டதாக Rembau மாவட்டக் காவல் ஆணையர் Shaik Kadir Shaik தெரிவித்தார். இந்த விபத்தில் 35 வயதான Taqiyuddin Zulkifli எனும் மோட்டார் சைக்கிளோட்டி பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பேருந்து ஓட்டுநரும் 27 வயது பெண் பயணியும் படுகாயம் அடைந்ததாகவும் Hilux ஓட்டுநரும் Vios ஓட்டுநரும் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Kemalangan membabitkan lima kenderaan di Lebuhraya Utara-Selatan berhampiran Alor Gajah menyebabkan seorang penunggang motosikal maut manakala lima lagi cedera. Kemalangan berlaku pada 12:20 tengah malam dan melibatkan lori, bas, Hilux, Vios, serta motosikal.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *