விபத்தில் SPM மாணவர் பலி!

top-news

ஏப்ரல் 14,

சாலையைக் கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதியதில் 17 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை 3 மணிக்கு விபத்துக் குறித்தான அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். 

51 வயது ஆடவர் Kampung Kinabatang சாலையில் Hilux வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் வந்ததால் தவிர்க்க முடியாமல் மோட்டார் சைக்கிளை மோதியதாக 51 வயது Hilux ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளதாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். உயிரிழந்த 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி Muhammad Zikrull என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

Seorang pelajar lelaki berusia 17 tahun yang sedang menunggu keputusan SPM maut selepas motosikal ditunggangnya merempuh sebuah pikap yang membuat pusingan ‘U’ di Jalan Apas, Tawau. Pemandu pikap tidak cedera dan kes sedang disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *