21 வயது இளைஞர் விபத்தில் பலி! லாரி ஓட்டுநர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Dec, 2024
டிசம்பர் 12,
லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்தில் 21 வயது இளம் மோட்டார் சைக்கிளோட்டி பலியானதாக Kulai மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார். இன்று காலை 8.10 மணியளவில் Senai நோக்கி செல்லும் சாலையில் முன்னறிவுப்பின்றி லாரியைத் திருப்பியதால் அருகில் இருந்த மோட்டார் சைக்கிளோட்டி மீது லாரி ஏறியதாகவும், மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலத்த காயத்தின் காரணமாக உயிரிழந்ததாகவும் Tan Seng Lee தெரிவித்தார். விபத்திற்குக் காரணமான 44 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணைக்காக 2 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Tan Seng Lee தெரிவித்தார்.
Seorang penunggang motosikal berusia 21 tahun maut dalam kemalangan di Senai, berpunca daripada kecuaian pemandu lori, kata Ketua Polis Daerah Kulai, Tan Seng Lee. Pemandu lori berusia 44 tahun telah ditahan dan direman selama dua hari untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *