நேரெதிரில் மோதிய இரு வாகனங்கள்! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10
நேற்றிரவு Seri Manjung சாலையில் நேரெதிரே மோதி இரு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இரவு 11.53 மணியளவில் Seri Manjung, Jalan Besar, Kampung Cina சாலையில் விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்புக் கிடைத்ததாகப் பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
விபத்தில் Produa Myvi வாகன்மோட்டி சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுக்கு இலக்காகிப் பலியானதாகவும், Mitsubishi Triton வாகனமோட்டி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருவதாக பேராக் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Kemalangan di Kampung Cina, Seri Manjung melibatkan Mitsubishi Triton dan Perodua Myvi mengorbankan seorang pemandu Myvi, sementara seorang lagi cedera. Bomba mengeluarkan mangsa tersepit, operasi tamat jam 1.08 pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *