நேரெதிரில் மோதிய வாகனங்கள்! தம்பதியர் பலி! மூவர் படுகாயம்!
- Sangeetha K Loganathan
- 25 Jan, 2025
ஜனவரி 25,
மெர்சிங் சாலையில் இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியர் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயம் அடைந்தனர்.
நண்பகல் 12.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த Alza வாகனம் எதிரில் வந்த Peugeot வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. Alza வாகனத்தில் இருந்த 64 வயது Zainab Yusof, 74 வயது Shahrom Tahir தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் வாகனத்திலிருந்த 46 வயது பெண் படுகாயம் அடைந்ததாகவும் Peugeot வாகனத்திலிருந்த 41 வயது ஆடவரும் 27 வயது இளம்பெண்ணும் சிகிச்சைக்காக மெர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மெர்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Razak Sani விளக்கமளித்தார்.
Pasangan warga emas Zainab Yusof (64) dan Shahrom Tahir (74) maut apabila Alza hilang kawalan dan bertembung dengan Peugeot di jalan Mersing. Tiga mangsa lain cedera termasuk seorang wanita berusia 46 tahun dan dua penumpang Peugeot yang dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



