இரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 09 Jan, 2025
ஜனவரி 9,
நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் Tanah Merah மாவட்டக் காவல் ஆணையர் Mohd Haki Hasbullah தெரிவித்தார். 45 வயது Abdul Karim Jusoh விபத்து ஏற்பட்ட இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 18 வயது Muhammad Alif Zaqhwan எனும் இளைஞர் Tanah Merah மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
18 வயது மோட்டடார் சைக்கிளோட்டி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த 45 வயது Abdul Karim Jusoh மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய ருவரும் பலியான நிலையில் விபத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியளிக்கும்படி Tanah Merah மாவட்டக் காவல் ஆணையர் Mohd Haki Hasbullah கேட்டுக்கொண்டார்
Dua maut dan seorang cedera ringan dalam kemalangan motosikal di Jalan Batu Hitam, Tanah Merah. Mangsa, Abdul Karim Jusoh dan Muhammad Alif Zaqhwan, mengalami kecederaan parah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *