பள்ளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள்! ஆடவர் பலி!

top-news

மார்ச் 9,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தாகில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். நேற்று மாலை 5 மணியளவில் Kampung Engkeramut சாலையில் ஸ்ரீ அமான் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Sri Aman மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Fadhli Buyong தெரிவித்தார்.

பள்ளத்தாக்கில் சேற்றில் சிக்கியிருந்த 57 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்தான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொள்வதாகவும் Sri Aman மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Fadhli Buyong தெரிவித்தார்.

Seorang lelaki berusia 57 tahun maut selepas motosikal ditunggangnya terbabas ke dalam parit di Jalan Kampung Engkeramut, Sri Aman. Pasukan bomba mengangkat mangsa ke jalan namun pihak KKM mengesahkan mangsa telah meninggal dunia. Mayat diserahkan kepada polis untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *