லாரி மோதியதில் வெளிநாட்டு ஆடவர் பலி!
- Sangeetha K Loganathan
- 24 Dec, 2024
டிசம்பர் 24,
சாலையைக் கடக்கும் போது லாரி மோதியதில் தொழில்சாலை ஊழியரான மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆடவர் உயிரிழந்தார். மூவாரிலிருந்து Labis செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தின் காணொலிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
27 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிய Treler லாரி குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளைத் தவிர்க்க முயன்றாலும் மியான்மார் ஆடவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை மோதி மின்கம்பத்தையும் லாரி மோதியது. நேற்று மாலை 3.45 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக Muar மாவட்டக் காவல் ஆணையர் Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்த மியன்மார் ஆடவர் 26 வயது தொழில்சாலை ஊழியர் என தெரிய வந்துள்ளது.
Seorang lelaki Myanmar maut dalam kemalangan di jalan Muar-Labis ketika cuba melintas jalan. Lori treler yang dipandu lelaki tempatan gagal mengelak motosikal mangsa. Insiden berlaku petang semalam dan video kejadian tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



