புத்தாண்டுக் கலைநிகழ்ச்சியில் உயிரிழந்த நால்வரில் முவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி!

top-news

பிப்ரவரி 19,

Bandar Sunwayயில் நடத்தப்பட்ட புத்தாண்டு கலைநிகழ்ச்சியில் உயிரிழந்த நால்வரில் மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்ய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 31 இரவு பண்டார் சன்வேயில் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் நால்வர் உயிரிழந்ததாக நம்பப்பட்ட நிலையில் அவர்களில் மூவரின் மரணத்திற்குப் போதைப்பொருள் தான் காரணம் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக 53 பேரிடம் விசாரணையை மேற்கொண்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Empat individu maut dalam konsert ambang di Bandar Sunway pada 31 Disember dan tiga daripadanya disahkan menggunakan dadah. Ketua Polis Selangor Datuk Hussein Omar Khan menyatakan siasatan telah dijalankan terhadap 53 individu berkaitan kejadian tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *