மலேசியாவில் புகையிலையால் ஆண்டுக்கு 27,200 இறப்புகள்!

top-news

ஜனவரி 3,

புகையிலை பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களிடையே விழிப்புணர்வுகளை மேம்படுத்த வேண்டும் என அரசு சாரா இயக்கங்கள் வலியுறுத்தின. FOMCA, Pemadam போன்ற அமைப்புகளின் ஆய்வுகளின்படி ஓராண்டுக்குப் புகையிலை பயன்படுத்துவதால் 27,200 இறப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டாலும் அதன் மீதான விழிப்புணர்வுகளை மேம்படுத்தினால் மட்டுமே அதனைப் பின்பற்றுவார்கள் என்றும் மேலும் பல்வேறு பகுதிகளிலும் புகையிலை பயன்பாட்டுக்குத் தடை செய்ய வேண்டிய சூழல் தற்போது நிலவுவதாகவும் பொது நலன் இயக்கங்கள் வலியுறுத்தின.

 Larangan merokok di tempat kerja dan premis awam mendapat sokongan Pemadam dan FOMCA sebagai langkah melindungi kesihatan awam. Dasar ini selaras dengan WHO FCTC, dengan kajian menunjukkan tembakau menyebabkan lebih 27,200 kematian tahunan di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *