கட்டுப்பாட்டை இழந்த முதியவரின் வாகனம்! கடைக்குள் புகுந்து சேதம்!
- Sangeetha K Loganathan
- 09 Feb, 2025
பிப்ரவரி 9,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வணிகக்கடைக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்தது. காலை 7.30 மணியளவில் 62 வயது முதியவர் செலுத்திய வாகனம் Batu 3 Jalan Apas வணிகக் கடைக்குள் புகுந்ததாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார்.
வாகனத்தில் இருந்த 62 வயது முதியவரும் மற்றொரு நபரும் காயமின்றி தப்பியதாகவும் கடையின் ஊழியர்களுக்கு எந்தவொரு பாதிப்புமில்லை என தெரிய வந்துள்ளது.
Sebuah kenderaan dipandu oleh lelaki berusia 62 tahun hilang kawalan dan merempuh sebuah kedai di Batu 3, Jalan Apas, Tawau. Tiada kecederaan dilaporkan dan kakitangan kedai selamat tanpa sebarang kemalangan jiwa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



