தனிநபர் விரோதங்களுக்காக மதங்களை இழிவுப்படுத்தாதீர்! Zahid Hamidi எச்சரிக்கை!

top-news

மார்ச் 8,

தனிநபருடன் கொண்டிருக்கும் கருத்து முரண்களுக்காகவும் விரோதங்களுக்காகவும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை இழிவுப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Zahid Hamidi எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஒற்றுமைக்குப் பாதகம் விளைவிக்கும் வகையிலானச் செயல்களைத் தவிர்க்கும்படி அவர் வலியுறுத்தினார்  

பிறர் நம்பிக்கைகள் தொடர்பானக் கேள்விகளைக் கேலித்தனமாகப் பதிவிடுவதை நிறுத்தும்படியும் தனிநபர் தாக்குதலையும் பிற மதங்களைத் தாக்கும்படியானச் செயல்களையும் முன்னெடுக்க வேண்டாம் என்றும் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Zahid Hamidi எச்சரித்தார். 

Timbalan Perdana Menteri, Datuk Seri Ahmad Zahid Hamidi menegaskan kerajaan komited menangani isu agama bagi mengekalkan keharmonian negara. Beliau mengingatkan agar tiada pihak memanipulasi isu agama. Perdana Menteri turut mengarahkan tindakan tegas terhadap cubaan menghasut berasaskan agama atau perkauman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *