Treler லாரியை மோதிய கார்! 2 இளைஞர்கள் பலி! ஒருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
கோலாலம்பூரிலிருந்து ஹுலூ பெர்னாம் செல்லும் சாலையில் காலை 7.15 மணிக்குக் கட்டுப்பாட்டை இழந்த கார் Treler லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக ஹுலூ சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார்.
வாகனத்தில் பயணித்தவர்கள் 18 வயது, 19 வயது, 20 வயதுள்ள மூவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலும் படுகாயம் அடைந்தவரையும் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஹுலூ சிலாங்கூர் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Asri Mohd Yunus தெரிவித்தார்.
Sebuah kereta hilang kawalan dan merempuh treler di jalan dari Kuala Lumpur ke Hulu Bernam, mengorbankan dua pemuda berusia 18 dan 19 tahun manakala seorang lagi cedera. Mangsa dibawa ke Hospital Sungai Buloh untuk tindakan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *