தீயில் கருகிய சொகுசு வாகனம்!

top-news

பிப்ரவரி 17,

கடைக்குப் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனத்தில் ஏற்பட்ட தீயில் வாகனம் முழுமையாகத் தீயில் கருகியதாகச் சரவாக் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Tiong Ling Hii தெரிவித்தார். SIBU மாவட்டத்தில் உள்ள Lorong Wawasan 20B கடை வீதியின் பின்புறத்தில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாலை 1 மணிக்குத் தகவல் கிடைத்த நிலையில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.


வாகனத்தில் யாரும் இல்லை என்றும் வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் சரவாக் மாநிலத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Tiong Ling Hii விளக்கமளித்தார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

Sebuah kereta mewah musnah dalam kebakaran di Lorong Wawasan 20B Sibu awal pagi tadi. Pasukan bomba menerima panggilan kecemasan pada jam 1.02 pagi dan berjaya mengawal kebakaran yang tidak melibatkan mangsa. Punca kejadian dan jumlah kerugian masih dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *