குட்டையில் கவிழ்ந்த கார்! மூவர் மரணம்!

top-news

ஜனவரி 12,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் Ulu Sedili-யில் உள்ள குட்டையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் முவர் பலியானதாக Kota Tinggi மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Shawaluddin Ami Nordin தெரிவித்தார். விபத்தில் பலியானவர்கள் 49 வயது Lee Choy Yeow, Lee Fook Wan, 72 வயது Leong Kon Fatt என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 மாலை 4.40 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரின் சடலம் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவரின் சடலத்தை இரவு 11 மணிக்கும் நள்ளிரவு 12.10க்கும் மீட்புப் படையினர் மீட்டனர். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் செம்பனை தோட்டக் குட்டையில் கவிழ்ந்ததால் வாகனத்தில் இருந்தவர்களை மீட்க சவாலாக இருந்ததாக Shawaluddin தெரிவித்தார். 

Tiga lelaki maut apabila kereta dinaiki terbabas ke kolam takungan air di Ladang YPJ, Ulu Sedili, Kota Tinggi. Mangsa dikenali sebagai Lee Choy Yeow (49), Leong Kon Fatt (72) dan Lee Fook Wan. Operasi menyelamat dilakukan oleh Pasukan Penyelamat di Air (PPDA) dan semua mangsa ditemui menjelang tengah malam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *