மாவட்ட அலுவலகங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குங்கள்! - Datuk Zaid Ibrahim
- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
மாவட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களில் இந்தியர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என முன்னாள் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim தெரிவித்தார். நோன்பு நாள்களில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் முடங்கியிருப்பது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதாக முன்னாள் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim குறிப்பிட்டார்.
இந்த சிக்கல்களைத் தவிர்க்க மாவட்டக் கழகங்களிலும் நகராண்மைக் கழகங்களிலும் மக்கள் நலத்துறைகளிலும் மக்களுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் அரசு பணிகளில் இந்தியர்களையும் சீனர்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும், இதனால் நோன்புக் காலத்தில் அரசு அலுவலகங்கள் முடக்கம் காணாது என்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் Datuk Zaid Ibrahim தெரிவித்தார்.
Datuk Zaid Ibrahim mencadangkan agar lebih ramai masyarakat India dan Cina diambil bekerja di pejabat kerajaan daerah. Beliau menyatakan bahawa banyak pejabat kerajaan tergendala semasa bulan Ramadan, menjejaskan perkhidmatan kepada rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



