பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணியைத் தொடர்வோம்! – சபா முதலமைச்சர் நம்பிக்கை!

top-news

டிசம்பர் 15,

பக்காத்தான் ஹராப்பானை நம்பி சபா மாநிலத் தேர்தலில் ஒற்றுமை கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை அமைக்கலாம் என சபா மாநில முதலமைச்சரும் Gabungan Rakyat Sabah (GRS) கட்சியின் தலைவருமான Datuk Seri Hajiji Noor தெரிவித்தார்.
சபா மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல கட்சிகள் அதன் கூட்டணிகள் குறித்து மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் சபா மாநிலத்தில் உள்ள 8 கட்சிகளை ஒன்றிணைத்து GRS கட்சியை உருவாக்கி தற்போது அட்சியையும் அமைத்திருக்கிறது GRS கட்சி. 
கூட்டணியில் நீடிக்க வேண்டுமெனில் நம்பகத்தன்மையும் வெளிப்படத்தன்மையும் மிக அவசியம். இவை இரண்டையும் ஒற்றுமை கூட்டணியிலிருந்த நாங்கள் பெறுகிறோம். அதனால் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமைக் கூட்டணியுடன் இணைவதில் GRS கட்சி பெருமையாகக் கருதுவதாக என சபா மாநில முதலமைச்சரும் Gabungan Rakyat Sabah (GRS) கட்சியின் தலைவருமான Datuk Seri Hajiji Noor தெரிவித்தார்.

GRS bercadang mengekalkan kerjasama dengan Pakatan Harapan untuk PRN17. Pengerusinya, Datuk Seri Hajiji Noor, menekankan kepentingan perpaduan melalui GRS, yang terdiri daripada lapan parti komponen demi kebaikan dan kesatuan rakyat Sabah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *