RM 10 மில்லியன் மதிப்பிலான விவசாய நிலங்கள் சேதம்!

top-news

டிசம்பர் 5,

கிளாந்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பிற்குள்ளான விவசாய நிலங்களின் மதிப்பு RM 10 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. 

KOTA BAHRU, PASIR PUTEH, BACHOK, PASIR MAS, TUMPAT எனும் மாவட்டங்களிலுள்ள முக்கிய விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகியதாக வேளாண்மை மேம்பாட்டு வாரியமான KADA தெரிவித்துள்ளது. 

சுமார் 1,677 HEKTAR பரப்பளவிலான விவாசய நிலங்கள் மிகுந்த சேதத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவாசயத் தளவாடங்களும் சேதமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sektor pertanian Kelantan rugi RM10 juta akibat banjir, dengan 696 hektar sawah dilindungi takaful dan 981 hektar tidak sempat didaftarkan. Petani terjejas akan dibantu melalui takaful atau tabung bencana kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *