கொள்ளையடித்த 20 வயது பெண்கள் இருவரும் ஆடவரும் கைது!

- Sangeetha K Loganathan
- 07 Jan, 2025
ஜனவரி 7,
மூவாரில் உள்ள Taman Temiang Utama குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளையடித்த 20 வயதுள்ள இரு இளம் பெண்களும் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். CCTV காணொலியில் கொள்ளையர்களின் முகம் பதிவாகிய நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறை சிறப்புப் படையைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
நள்ளிரவு 12.15 மணியளவில் மூவாரில் உள்ள வீட்டில் கொள்ளையடித்த கும்பலைத் தேடி நடத்தப்பட்ட அவசரச் சோதனையில் அடுத்த 24 மணிநேரத்திலேயே கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய ஆடவரையும் அவருடன் இருந்த 2 இளம்பெண்களையும் கைது செய்ததாக MUAR
மாவட்டக் காவல் ஆணையர் RAIZ MUKHLIZ AZMAN AZIZ தெரிவித்தார்.
Tiga suspek, termasuk dua wanita, diberkas kurang 24 jam selepas kes pecah rumah di Taman Temiang Utama, Muar. Penahanan di Jalan Kim Kee melibatkan bantuan Unit K9 dan URB. Kes dipercayai menyelesaikan beberapa kejadian serupa di daerah itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *