அம்னோவுக்கு விசுவாசமாக இருங்கள்! – பேராக் மெந்திரி பெசார்!

- Sangeetha K Loganathan
- 17 Dec, 2024
டிசம்பர் 17,
அம்னோவிலிருந்து விலகி மற்ற கட்சிக்குத் தாவுவதைத் தவிர்க்கும்படி அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பேராக் மெந்திரி பெசாருமான Saarani Mohamad வலியுறுத்தினார். அதிலும் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்குத் தாவினால் அது கூட்டணியிடையே இருக்கும் நம்பகத்தன்மையை இழக்க செய்யும் என அவர் எச்சரித்தார்.
இது அம்னோவுக்கு மட்டுமில்லை அனைத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் தாம் அறிவுருத்துவதாக அவர் தெரிவித்தார். உங்கள் கட்சிகளுக்கு உண்மையாக இருங்கள், விசுவாசமாக இருங்கள், கட்சியின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படி தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களும் இருப்பார்கள் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Menteri Besar Perak, Saarani Mohamad, menggesa ahli UMNO setia kepada parti dan tidak bertukar parti, terutama dalam gabungan kerajaan. Beliau menekankan kesetiaan penting untuk mengekalkan kepercayaan antara parti dalam gabungan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *