RM12,000 மதிப்புள்ள KETUM விற்பனையாளர் கைது!

top-news

டிசம்பர் 11,

ஜொகூர் உலூ திராம் பகுதியில் KETUM நீரை விற்பனை செய்து வந்த 50 வயது உள்ளூர் நபரைக் காவல் துறை கைது செய்துள்ளது. உலூ திராம் பகுதியில் சோதனையிலிருந்த காவல் அதிகாரிகள் ஆடவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் அவரிடமிருந்து RM12,000 மதிப்புள்ள 476.50 லிட்டர் கெத்தூம் நீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 50 வயது ஆடவர் மீது முன்னமே போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கெத்தூம் தயாரிப்பதற்கானப் பொருள்களையும் காவல் துறை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் கடந்த 6 மாதங்களாகக் கெத்தூம் நீரை விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவிருப்பதாகவும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.

Seorang lelaki tempatan berusia 50 tahun ditahan di Ulu Tiram, Johor kerana menjual 476.50 liter air ketum bernilai RM12,000. Polis turut merampas bahan pembuatan ketum. Suspek yang memiliki rekod lampau akan ditahan reman selama empat hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *