Khairy Jamaluddin மீது அமைச்சரின் சிறப்பு அதிகாரி காவல் துறையில் புகார்!

top-news

ஜனவரி 11,

பிரதமர் துறையின் சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த அமைச்சின் அமைச்சராக இருக்கும் Datuk Seri Azalina Othman மீது அவதூறுகளைப் பரப்பியதற்காக Datuk Seri Azalina Othman தலைமை சிறப்பு அதிகாரியான Datuk Suraya Yaacob முன்னாள் சுகாதார அமைச்சரான Khairy Jamaluddin மீது Sentul காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மன்னிப்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து Khairy Jamaluddin தெரிவித்த கருத்தில் அமைச்சர் Datuk Seri Azalina Othman மீது தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததாலும் சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த அமைச்சின் நிர்வாகம் தொடர்பாகவும் Khairy Jamaluddin தவறானக் கருத்துகளை வெளியிட்டுள்ளதால் அவர் மீது காவல் துறையில் புகாரளிக்கப்பட்டதாகத் தலைமை சிறப்பு அதிகாரியான Datuk Suraya Yaacob தெரிவித்தார்.

Datuk Suraya Yaacob, Setiausaha Politik kepada Datuk Seri Azalina Othman Said, membuat laporan polis terhadap Khairy Jamaluddin selepas mendakwa Khairy menuduh Azalina berkomplot menyembunyikan Titah Adendum, yang dianggap merosakkan imej dan mengelirukan rakyat

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *