விளம்பரத்திற்காகப் போராடாதீர்! – அமைச்சர் எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4
முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாகப் பேசுவது என்பது இப்போது ஒரு ட்ரெண்டாக்கி விடப்பட்டது என உயர்கல்வி அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்துள்ளார். நஜீப்பிற்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது என்பதை அறிந்து மலிவானப் பிரபலத்திற்காகச் சிலர் நஜீப்பின் நிழலில் இருக்க விரும்புகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ நஜீப்பிற்குக் கடமைப்பட்டுள்ளது, நஜீப்பிற்கு ஆதரவானப் பேரணியில் அம்னோ கலந்து கொண்டால் மட்டுமே அதன் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சியில் அம்னோ இருந்தாலும் சட்ட ரீதியாகவே நஜீப்பிற்கு ஆதரவாக அம்னோ செயல்படுகிறது, இனியும் செயல்படும் என Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்தார்.
Datuk Seri Mohamed Khaled Nordin memberi amaran agar sokongan kepada Najib Razak tidak digunakan untuk publisiti. Beliau menegaskan UMNO tetap berpegang pada undang-undang dan sokongan terhadap Najib tidak perlu dibuktikan melalui perhimpunan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *