RM508,470 மதிப்புள்ள விவசாய உரம் மூட்டைகளைப் பதுக்கிய முதியவர் கைது!

top-news

ஜனவரி 23,

பினாங்கில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களை உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சின் அதிகாரிகள் அறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 169,440 கிலோ உரம் மூட்டைகளின் மதிப்பு RM508,470 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளரான 71 வயது முதியவரை உரம் மூட்டைகளைப் பதுக்கியதை ஒப்புக் கொண்டு சரணைடைந்ததாகச் பினாங்கு மாநில KPDN இயக்குநர் Jegan Subramaniam தெரிவித்தார். 700 கிலோ baja jumbo, 151 பைகளில் கலவை உரம், உரத்தைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என கிடங்கில் இருந்த கருவிகள் அனைத்தையும் பினாங்கு மாநில உள்நாட்டு வாழக்கை செலவீன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

PGA Ulu Kinta dan KPDN Pulau Pinang membongkar kilang baja tidak berlesen di Pinang Tunggal. Serbuan merampas 169440 kg baja bernilai RM508470 bersama peralatan dengan nilai keseluruhan rampasan RM541,222. Pemilik berusia 71 tahun ditahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *