விலங்குகள் தீவனம் தொழில்சாலையில் தீ!
- Sangeetha K Loganathan
- 04 Mar, 2025
மார்ச் 4,
பேராக் கோப்பேங் பகுதியில் இயங்கி வந்த பிரபலமானத் தொழில்சாலை ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து நாசமானது. சம்மந்தப்பட்ட தொழில்சாலை விலங்குகள் தீவினங்களைத் தயாரிக்கும் தொழில்சாலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலை 10.40 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 24 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் சுமார் 11.56 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.
Sebuah kilang memproses dedak haiwan di Gopeng musnah dalam kebakaran dengan 90% premis dan dua forklift terbakar. Tiada mangsa dilaporkan dan siasatan masih dijalankan. Kebakaran dikawal pada 11.56 pagi
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



