மருத்துவமனைகளில் 30 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படும்! சுகாதார அமைச்சு!

- Sangeetha K Loganathan
- 03 Feb, 2025
பிப்ரவரி 3,
அரசு மருத்துவமனைகளிலும் கிளினிக்கிலும் நோயாளிகளுக்கானச் சிகிச்சைகள் 30 நிமிடங்களுக்குள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவமனைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும்நிலையில் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் அதிகப்பட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே என அவர் தெரிவித்தார். இதுவரை 107 கிளிக்குகளிலும் 159 மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் பதிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Menteri Kesihatan, Datuk Seri Dr Dzulkefly Ahmad berkata Kementerian Kesihatan (KKM) berjaya mengurangkan tempoh waktu menunggu dari tiga jam kepada 30 minit bagi perkhidmatan kesihatan di klinik kerajaan
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *