மானிய விலை பொருள்களைப் பாதுகாக்கும் பணி தொடரும்! - துணை அமைச்சர் வலியுறுத்து

- Sangeetha K Loganathan
- 30 Nov, 2024
மானிய விலை பொருள்களின் கட்டுப்படுத்தப்பட்ட விலையை உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சின் (KPDN) அதிகாரிகள் உறுதிப்படுவார்கள் என அதன் துணை அமைச்சர் FUZIAH SALLEH தெரிவித்தார்.
மாநில அதிகாரிகளின் மூலம் கடைகளில் பொருள்களின் விலைகளை உறுதிப்படுத்துவதுடன் மானிய விலை மீறல்களையும் தடுக்கூம் முயற்சியில் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ல அரசு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து KPDN செயல்படும் என்றும் அவர் தெரிவீத்தார்.
முதற்கட்டமாகச் சாலை வழியாக மானியப் பொருள்களைக் கடத்தும் கும்பலைப் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையுடன் (JPJ) இணைந்து முறியடிப்பதாகவும், வெளிநாட்டினர்களுக்காகப் பதுக்கப்படும் பொருள்களைக் குடிநுழைவுத் துறையுடன் (JIM)
இணைந்து பறிமுதல் செய்வதாகவும் அவர் துணை அமைச்சர் தெரிவித்தார்.
KPDN, bersama JPJ dan JIM, memantau harga barangan bersubsidi dan membanteras penyeludupan serta penyelewengan, seperti yang dinyatakan oleh Timbalan Menteri, Fuziah Salleh.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *