RM7,104.27 மதிப்பிலானப் போலி பொருள்கள் பறிமுதல்! – KPDN PERAK

top-news

ஜனவரி 8,

பேராக் மாநில வாழ்க்கை செலவீனத் துறையான KPDN நடத்திய சோதனையில் போலி முத்திரைகள் கொண்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தைப்பிங் நடகரில் உள்ள பொருள் கிடங்கில் சுமார் 393 பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் அதன் மதிப்பு சுமார் RM7,104 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் KPDN பேராக் தெரிவித்துள்ளது

வெளிநாட்டு முத்திரைகளைப் பயன்படுத்தி போலியானச் சலவை சோப்புகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

KPDN Perak menumpaskan aktiviti penjualan sabun tiruan dalam dua serbuan di Seri Iskandar dan Taiping, melibatkan 393 unit sabun pencuci bernilai RM7,104.27. Premis disiasat  dan amaran tegas diberikan kepada peniaga.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *