பதுக்கி வைக்கப்பட்ட கோதுமை, சக்கரை மூட்டைகள் பறிமுதல்! – KPDN PERAK!

- Sangeetha K Loganathan
- 15 Feb, 2025
பிப்ரவரி 15,
அரசு மானிய விலையானப் பொருள்களைக் கிடங்கில் பதுக்கி வைப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 763.8 கிலோ கோதுமை மூட்டைகளும், 1,728 கிலோ சக்கரை மூட்டைகளும் கண்டெடுக்கப்பட்டதாகப் பேராக் மாநில KPDN இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.
ஈப்போவில் உள்ள Taman Jubilee பகுதியில் இன்று காலை 11.30 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாகவும் சோதனையில் RM7,192.80 மதிப்பிலானக் கோதுமையும் சக்கரையும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளரையும் கைது செய்துள்ளதாகப் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறையின் இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.
KPDN Perak merampas 763.8kg gandum dan 1,728kg gula subsidi bernilai RM7,192.80 dalam serbuan di Taman Jubilee, Ipoh. Barangan disorok dalam gudang selepas menerima aduan awam. Pemilik gudang ditahan untuk siasatan lanjut oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *