சுற்றுலா அமைச்சர் அற்பமானவர்! – பெரிக்காத்தன் MP!

- Sangeetha K Loganathan
- 26 Nov, 2024
நவம்பர் 26,
சுற்றுலா அமைச்சர் Datuk Seri Tiong King Sing சீனச் சுற்றுலா பயணிகளிடத்தில் மன்னிப்புக் கேட்டது குறித்து பெரிக்காத்தானின் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal கடுமையான விமர்சனைகளை முன் வைத்துள்ளார்.
சீன எழுத்துகள் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் மகாதீருக்கு எதிராகச் சுற்றுலா அமைச்சர் Datuk Seri Tiong King Sing கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து மகாதீரின் கருத்தால் சீன சுற்றுலா பயணிகளின் மனம் புண்பட்டிருந்தால் தாம் மன்னிப்புக் கேட்பதாகவு தெரிவித்திருந்தார்.
நாட்டின் அமைச்சர் ஒருவர் மன்னிப்புக் கேட்பது கையாலாகாதத்தனம் என்றும் சுற்றுலா அமைச்சர் அற்பமானவர் என்றும் Wan Ahmad Fayhsal தெரிவித்துள்ளார். சீனாவில் ஆங்கில் மொழிகளில் கூட பதாகைகள் இல்லை, அவர்கள் அவர்கள் நாட்டு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என Wan Ahmad Fayhsal தெரிவித்தார்.
Ahli Parlimen Machang, Wan Ahmad Fayhsal mengkritik Menteri Pelancongan, Datuk Seri Tiong King Sing kerana memohon maaf kepada pelancong China atas pengalaman negatif di Malaysia, menyifatkan tindakan itu remeh dan tidak menghormati bahasa kebangsaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *