KL - தாமான் OUG பகுதியில் குண்டு வெடிப்பு!

top-news

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 12: கோலாலம்பூரில் உள்ள தாமான் OUG இல் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் விவரங்கள் இன்னும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக, அதிகாலை 4 மணியளவில் குடியிருப்பாளர்களுக்கு வெடிச்சத்தம் கேட்டதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி இசா இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது புக்கிட் OUG கொண்டோமினியத்திற்கு எதிரே உள்ள ஒரு வளாகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று காலை அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்