சிகாமாட் ஆற்றில் முதியவர் மாயம்!

top-news


சுங்கை பட்டாணி பூலோ கசாப்பின் கம்போங் பாலாய் பாடாங்கில் நேற்று ஆற்றில் விழுந்த 66 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் காலை 9 மணியளவில் நடந்ததாகவும், இது குறித்து திணைக்களத்திற்கு மாலை 4.47 மணிக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் பண்டார் பாரு செகாமட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி சுரைமி ஹருன் தெரிவித்தார்

படகை ஆய்வு செய்யும் போது முதியவர் ஆற்றில் விழுந்துவிட்டார் என்று தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்