GISBH தலைவர்கள் மனைவிகளுடன் வெகுமதி பெற்றனர்! – டான்ஸ்ரீ ரசாருதீன்

top-news

கோலாலம்பூர், செப் 27: கோலாலம்பூர்: ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் மனைவிகளுடன் வெகுமதி பெற்றனர் என்பது அந்நிறுவனத்தின் மீதான போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே பலரிடம்விசாரணை நடத்தியதில், அவர்களுக்கு பல மனைவிகள் இருப்பதை தாங்கள் கண்டறிந்ததாக தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.

இரண்டுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட அதன் உயர்மட்டத் தலைவரும் இதில் அடங்கும் என்று ரஸாருதீன் கூறினார்.

GISBH நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் தெரெங்கானு காவல்துறை இதுவரை 17 தலைவர்கள் உட்பட 31 GISBH உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளது,  GISBH குறித்த ஜக்கிமின் அறிக்கை 'ஆதாரமாக' கைப்பற்றப்பட்டுள்ளது என்று ரசாருதீன் கூறினார். 10,000 க்கும் மேற்பட்ட GISBH உறுப்பினர்களின் பின்னணியை போலீசார் இன்னும் விசாரித்து வருவதாக அவர் உத்துசான் மலேசியாவில் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்