Kajang - Seremban நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும்!

top-news

RHB LEKAS HIGHWAY RIDE 2024 சைக்கிளோட்டப் போட்டியின் காரணமாக சிரம்பான் - காஜாங் இடையிலான LEKAS நெடுஞ்சாலை எதிர்வரும் 12 அக்தோபர் வாகனங்கள் பயணிக்க தடை செய்யப்படவுள்ளதாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் ABDUL YUSOF தெரிவித்தார்.

12 அக்தோபர் மாலை 5 மணி முதல் 13 அக்தோபர் அதிகாலை 4 மணி வரையில் LEKAS நெடுஞ்சாலை மூடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Lebuhraya lekas akan ditutup sepenuhnya bermula jam 5 petang pada 12 oktober sehingga jam 4 pagi 13 oktober 2024 untuk acara perlumbaan basikal RHB LEKAS Highway Ride 2024 Edisi ke-9.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்