வீட்டின் சுவர் சரிந்து ஆடவர் பலி!

top-news

ஜனவரி 4,

நேற்று மாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சுவர் இடர்பாடுகளில் சிக்கி வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார். கூச்சிங்கில் உள்ள Stampin Baru குடியிருப்புப் பகுதியில் அதிகாலை 2.50 மணிக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் உரிமையாளர் என நம்பப்படும் 58 வயது Lim Inm Tong உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. 

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததற்கானக் காரணத்தைக் காவல் துறை விசாரித்து வருவதாகவும் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 58 tahun, dipercayai pemilik rumah, maut apabila dinding rumahnya runtuh pada pukul 2.50 pagi semalam di kawasan perumahan Stampin Baru. Punca kejadian masih dalam siasatan oleh pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *