பாரம் தூக்கியில் சிக்கிய ஆடவர் பலி!

top-news


ஜனவரி 25,

கோத்தாபாருவில் உள்ள கல் குவாரியில் இரும்புகளை அடுக்கும் போது தவறி விழுந்த 28 வயது உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக Pasir Puteh மாவட்டக் காவல் ஆணையர் Zaizul Rizal Zakaria தெரிவித்தார். சம்பவ இடத்தைக் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Seorang lelaki tempatan berusia 28 tahun maut selepas terjatuh semasa memunggah besi di sebuah kuari di Kota Bharu. Insiden berlaku pada petang semalam dan sedang disiasat oleh pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *