நேரெதிரில் மோதிய வாகனங்கள்! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 23,

இன்று காலை இரு வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் 58 வயது Toh Yok Chai எனும் Toyota Corolla Altis ரக வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பாதிக்கப்பட்ட 38 வயது Ahmad Munir Yunus எனும் வேன் ஓட்டுநர் படுகாயம் அடைந்ததாக சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

காலை 10.05 மணிக்கு GOHTONG HULU SELANGOR சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் தெரிவித்தார். வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 58 வயது ஆடவர் உயிரிழந்ததால், மற்றொரு வாகனத்தில் சிக்கியிருந்த ஆடவரை மீட்டு செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Seorang lelaki maut dan seorang lagi cedera dalam kemalangan membabitkan Toyota Corolla Altis dan van Cam Placer-X berhampiran Balai Polis Bantuan Gohtong, Hulu Selangor. Mangsa maut, Toh Yok Chai, 58, tersepit, manakala Ahmad Munir Yunus, 33, cedera di kepala.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *