தாயைக் கொன்ற மனநலன் பாதிக்கப்பட்ட மகனுக்கு 7 நாள்கள் தடுப்புக் காவல்!

top-news

மார்ச் 3,

கெடாவில் உள்ள ஒரு வீட்டில் 68 வயது தாயைக் கொடூரமாகக் கொன்ற 43 வயதான ஆடவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்பதை மனநலன் மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்தது. கைது செய்யப்பட்டுள்ள 43 வயது ஆடவரை மருத்துவ வசதிகளுடன் தடுப்புக் காவலில் வைக்க இன்று Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆதரங்கள் வழங்கப்பட்ட நிலையில் 7 நாள்கள் விசாரணைக் காவல் வழக்கி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று Kota Setar பகுதியில் உள்ள வீட்டில் 68 வயது தாயிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவரை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில் 43 வயது கைது செய்யப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட 43 வயது ஆடவரைக் கைது செய்துள்ளதாக Kota Setar மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.

Seorang lelaki OKU mental direman tujuh hari kerana disyaki membunuh dan membakar ibunya di Jalan Tok Keling, Alor Setar. Mangsa wanita 68 tahun ditemukan maut dalam keadaan tragis. Suspek tiada rekod jenayah dan ujian dadah menunjukkan keputusan negatif.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *