பாராங்கத்தியுடன் தாக்குதல்! ஒருவர் கைது! இருவரைத் தேடும் போலிஸ்!

top-news

பிப்ரவரி 1,

பாராங்கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது தொடர்பாகத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக Kluang மாவட்டக் காவல் அணையல் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

குளுவாங்கில் உள்ள Kampung Tengah பகுதியில் சுற்றுலாவிற்கு வந்திருந்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்ததாக Kluang மாவட்டக் காவல் அணையல் Bahrin Mohd Noh தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 37 வயதான உள்ளூர் ஆடவர் கைது செய்திருக்கும் நிலை தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களையும் தேடி வருவதாக Kluang மாவட்டக் காவல் அணையல் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

Seorang lelaki tempatan ditahan selepas mencederakan warga Singapura menggunakan parang di Kluang. Dua lagi suspek masih diburu. Polis mengesahkan suspek mempunyai rekod jenayah dan positif dadah. Mangsa diserang dengan kayu, manakala cermin keretanya turut dipecahkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *