பாலத்திலிருந்து விழுந்த 45 வயது ஆடவர்!

top-news

ஜனவரி 5,

பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் Sungai Kedah ஆற்றில் விழுந்ததாக அவைசர அழைப்புக் கிடைத்ததாகக் கெடா மாநில மீட்பு ஆணைய அதிகாரி Ahmad Aminuddin தெரிவித்தார். 

நண்பகல் 12,13 மணிக்குத் தகவல் கிடைத்ததும் ஆடவரைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பொதுமக்களிடம் விசாரித்து ஆற்றில் விழுந்த ஆடவரின் அடையாளங்களைச் சேகரித்து வருவதாகவும் தற்போது மீட்புப் படகின் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Seorang lelaki berusia 45 tahun dilaporkan terjatuh dari jambatan ke dalam Sungai Kedah. Operasi mencari dan menyelamat segera dimulakan oleh pihak berkuasa dengan bantuan bot penyelamat untuk mengesan mangsa berdasarkan maklumat orang awam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *