கடலில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி!

top-news

பிப்ரவரி 1.

நேற்றிரவு குடும்பத்துடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 சிறுவர்கள் திடீரென கடலில் மூழ்கிய நிலையில் மூவர் மீட்கப்பட்டதாகவும் 9 வயது ஒரு சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழ்ந்ததாக Bachok மாவட்ட  மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Yusri Mat Ghani தெரிவித்தார். 

நேற்று மாலை 6.11 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் 6.31 மணிக்கு 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் 7.25 மணிக்கு 9 வயது சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Seorang kanak-kanak lelaki berusia 9 tahun lemas ketika mandi di Pantai Kandis, Bachok manakala tiga sepupunya selamat. Mayat mangsa ditemukan satu kilometer dari lokasi terakhir dilaporkan hilang. Operasi mencari dan menyelamat dilakukan oleh pihak bomba.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *