10 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!

top-news

ஜனவரி 1,

தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து 10 வயது சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக Kemaman மாவட்டக் காவல்துறை ஆணையர் Wan Muhamad Wan Jaafar தெரிவித்தார். பகாங்கிலிருந்து சுற்றுலாவிற்காகத் திரங்கானு வந்த குடும்பத்தினர் மாலை 3 மணியளவில் நீச்சல் குளத்திற்குச் சென்ற குடும்பத்தினர் மாலை 5.30 மணிக்குத் திரும்பியதாகவும் அதன்பின்னர் சிறுவனை நீச்சல் குளத்திலிருந்து சடவமாக மீட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang kanak-kanak lelaki berusia 10 tahun ditemui lemas di kolam renang sebuah penginapan di Kemaman. Mangsa bersama keluarganya dari Pahang untuk bercuti sebelum insiden berlaku sekitar jam 5.30 petang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *