போலி மருத்துவரால் இரட்டை குழந்தைகள் கடத்தல்! காவல்துறை விசாரணை!

top-news


ஏப்ரல் 12,

மருத்துவமனையிலிருந்து இரட்டைக் குழந்தைகளைப் போலி மருத்துவர் ஒருவர் கடத்தியதாக வெளிவந்த தகவல் தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக Kuala Lipis மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார். முன்னதாக Amalina Husna எனும் மருத்துவர் லிப்பிஸ் மருத்துவமனையிலிருந்து இரட்டை குழந்தைகளைக் கடத்தியதாகச் செய்திகள் வெளியான நிலையில் இதுமாதிரி எந்தவொரு சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை என லிப்பிஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


முதற்கட்ட விசாரணையில் இது போலியானச் செய்தி என கண்டறியப்பட்டாலும் இது தொடர்பாகக் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொள்வதாகவும் பகாங் மாநிலச் சுகாதார ஆணையமும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் Kuala Lipis மாவட்டக் காவல் ஆணையர் Ismail Man தெரிவித்தார்.

Jabatan Kesihatan Negeri Pahang menafikan dakwaan tular mengenai kehilangan bayi kembar yang didakwa dilarikan doktor palsu di Hospital Kuala Lipis. Polis mengesahkan kejadian tidak berlaku, tiada rekod doktor tersebut, dan laporan polis telah dibuat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *