மலேசிய சந்தையில் அதிகரிக்கும் சட்ட விரோத சிகரெட்டுகள்!
- Shan Siva
- 26 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 26: மலேசிய சந்தையில் சட்டவிரோத
சிகரெட்டுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதாக மலேசிய புகையிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான CMTM தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் சபாவில்
விற்கப்பட்ட சிகரெட்டுகளில் சுமார் 77.3% சட்டவிரோதமானது என்றும், 2024 இல் 78.4% ஆக இருந்தது என்றும் அது
கூறியது.
சரவாக்கில், இந்த சதவீதம் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 80.9%
இலிருந்து 2025 இல் 78.8% ஆகக் குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



