விபத்திற்குள்ளான மீன் லாரி! மீன்களைப் பொறுக்கிய பொதுமக்கள்!

top-news

ஜனவரி 24,

கோத்தா திங்கியிலிருந்து மெர்சிங் செல்லும் சாலையில் மீன்களை ஏற்றிச் செல்லும் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. 

எதிரில் வந்த வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த நிலையில் லாரியிலிருந்த பல்வேறு வகையான மீன்களைப் பொதுமக்கள் அள்ளி சென்றனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

Lori membawa muatan ikan terbalik di Jalan Kota Tinggi-Mersing menyebabkan ikan bertaburan. Orang ramai mengutip ikan tersebut dan tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *